ஆ தி மு க தலைமை கழகம்
நேற்று வெளியிட்டுள் அறிக்கையில் , பேரறிஞர் அண்ணாவின் 41வது ஆண்டு நினைவு தினமான வரும் புதன் கிழமை காலை பத்து மணி அளவில் சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்க பட்டு உள்ளது. கழகத்தின் அவை தலைவர் திரு மதுசூதனன் தலைமையில் , ஆ தி மு க தலைமை கழக நிர்வாகிகள் , கட்சியின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுபினர்கள் மற்றும் நிர்வாகிகள் மலர் வலயம் வெய்து அஞ்சலி செய்ய இருப்பதாக குறிப்பட்டுள்ளது , எந்த நிகழ்சியில் அணைத்து நிரவகிகளும் தொண்டர்களும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அறிவிப்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக