புதன், 27 ஜனவரி, 2010
காங்கிரஸ் தயவு இல்லாமல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாரா ?--காங்கிரஸ் கேள்வி ?
தூத்துக்குடியில் நடந்த மாவட்ட தேசிய காங்கிரஸ் பேரவை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்களும் , தொண்டர்களும் கலந்து கொண்டனர், அதில் கூட்டணியில் இருந்து கொண்டே சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் தி மு க வெற்றி பெரும் என்று பேசி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க பட்டது, மேலும் காங்கிரஸ் தயவு இல்லாமல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாரா ?-என்று கூட்டத்தில் பேசிய மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார் ,, இறுதியில் தேர்தலில் வோட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெரும் தி மு க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக தீர்மானம் நிறைவேற்ற பட்டது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக