புதன், 27 ஜனவரி, 2010

காங்கிரஸ் தயவு இல்லாமல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாரா ?--காங்கிரஸ் கேள்வி ?

தூத்துக்குடியில் நடந்த மாவட்ட தேசிய காங்கிரஸ் பேரவை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்களும் , தொண்டர்களும் கலந்து கொண்டனர், அதில் கூட்டணியில் இருந்து கொண்டே சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் தி மு க வெற்றி பெரும் என்று பேசி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க பட்டது, மேலும் காங்கிரஸ் தயவு இல்லாமல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாரா ?-என்று கூட்டத்தில் பேசிய மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார் ,, இறுதியில் தேர்தலில் வோட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெரும் தி மு க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக தீர்மானம் நிறைவேற்ற பட்டது
நன்றி தினமணி

செவ்வாய், 26 ஜனவரி, 2010


தன்னை கூட காப்பாத்த தெரியாதவர் முள் வெளிக்குள் இருக்கும் மக்களை காப்பற்றியதாக தன அடிவருடிகள் விட்டு போஸ்டர் அடிச்சி ஓட்ட சொல்லுகிறார்
....நன்றி தினமணி


நன்றி துக்ளக்

புரட்சி தலைவியிடம் நலம் விசாரித்த சோனியா


டெல்லி யில் நடந்த தேர்தல் ஆணையத்தின் வைர விழாவில் கலந்து கொண்டு புரட்சி தலைவி அம்மா அவர்கள் சென்னை திரும்பினார் , விழாவில் பங்கேற்ற போது அம்மாவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் நலம் விசாரித்து கொண்டதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மாண்புமிகு அம்மா அவர்கள் தெரிவித்தார்

திங்கள், 25 ஜனவரி, 2010

தேர்தல் ஆனையத்தின் வைர விழா நிகழ்சியில் புரட்சி தலைவி


இந்திய தேர்தல் ஆனையத்தின் வைர விழா நிகழ்சியில் கலன்து கொள்வதற்காக புரட்சி தலைவி அம்மா அவரகள் டெல்லி புறபட்டு சென்றார் .